அவன் இவன் படத்தில் ஆர்யாவுக்கு அம்மாவாக நடித்த நடிகையா இவங்க.. உண்மையில் இந்த நடிகை யார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க..!!

செய்திகள்

அந்த காலத்தில் நடித்த நடிகைகள் எல்லாம் தற்போது ஒரு அடையலாம் தெரியாமல் தான் நடித்து வருகிறார்கள் தற்போது அந்த வகையில் நமது இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் என்ற படத்தில் ஆர்யாவுக்கு அம்மாவாக நடித்த நடிகை தான் நடிகை பிரபா.

இந்த நடிகை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞர் ஆவார். தற்போது இந்த நடிகை நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பிரபலமான நடிகை என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

மேலும் கன்னடம் மொழியில் N. T. ராமாராவ் மற்றும் அக்கினேனி நாகேஸ்வர ராவ் போன்ற பிரபல டோலிவுட் நடிகர்களுடன் சுமார் 125 படங்களில் நடித்துள்ளார். அவர் இரண்டு நந்தி விருதுகளை வென்றார். தற்போது தனது வாழ்க்கையில் முதலில் தெலுங்கு படத்தில் தான் நடித்துள்ளார் ஆனால் தற்போது வரை தனது நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் நடனத்திலும் தனது பங்கினை பெற்றுள்ளார்

ஆனால் ஒரு நல்ல நடன கலைஞர் ஆவார். மேலும் இதனை தொடர்ந்து சிறு வயதில் குச்சிப்புடி நடனம் கற்றுக்கொண்டார், ஆனால் சரியான குரு கிடைத்தவுடன் அதை முழுநேரமாக எடுத்துக்கொண்டார். அவரது நடன அறிமுகம் மற்றும் திருமணம் இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தது. அவர் அமெரிக்காவில் 40 நிகழ்ச்சிகளை வழங்கினார்.

தற்போது நமது பாலா இயக்கத்தில் நமது நடிகர் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியாகி மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட் அடித்த திரைப்படம் தான் அவன் இவன் என்டர திரைப்படம்

தற்போது இந்த திரைப்படத்தில் நமது நடிகர் ஆர்யாவுக்கு அம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை யார் என்ற செய்தி தான் தற்போது வைரலாகி வருகிறது தற்போது அந்த நடிகை தான் நடனத்தில் கலக்கிய நடிகை பிரபா என்ற நடிகை ஆவார்.மேலும் தற்போது இந்த நடிகை புகைப்படம் கீழே உள்ளது.