அவதாரில் நானும் ஒரு பார்ட்: இது நம்ம “மாதவன்” அப்படின்னு சொன்னால் உங்களால நம்ப முடியாது?? ஆனால் அதுதான் நிஜம் வீடியோ உள்ளே..!!

வைரல் வீடீயோஸ்

உங்களுக்கு தெரியும் அவதார் படம் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது அந்த படத்தில் நானும் ஒரு பார்ட் என நடிகர் மாதவன் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட்டில் சம்ஸ் கமேரூன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் மிகபெரிய வெற்றி பெற்றது மேலும் பல விருதுகளையும் தட்டி சென்றது.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் மாதவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதார் கெட்டப்பில் காணொளி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் ” அவதாரில் நானும் ஒரு பார்ட் ” என கூறியுள்ளார்.

குறித்த காணொளி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

குறித்த காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy) on