அழகில் நம்ம நயன்தாராவையே மிஞ்ச வரும் அஜித் மகள்.! குதிரையுடன் நின்று வெளியிட்ட புகைப்படத்தால் ட்ரெண்ட் ஆகும் குட்டி நயன்தாரா.!!

செய்திகள்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன், சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் தன்னுடைய மூன்று வயதில் அறிமுகமானார். இதனையடுத்து தமிழ் சினிமாவில்  தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானர்.

நானும் ரவுடி தான், மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்த அவர், கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழக ரசிகர்களின் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

தற்போது அவருக்கு 16 வயதாகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணிகா அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களை போட்டோ ஷூட் செய்து வெளியிடுவது வழக்கம்.  இந்த நிலையில், குதிரையுடன் கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், அனிகா சுரேந்திரனின் தீவிர ரசிகர்கள், இந்த வயசுலயே இவரின் போக்கை பார்த்தால் நயன்தாராவையே ஓவர் டேக் செய்து விடுவாரோ.. எங்களின் அடுத்த நயன்தாராவே என ரசிகர்கள் குஷியுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.