அரை குறை ஆடையில் மழையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி! இந்த வயசுல இதெல்லாம் தேவையா!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் மரத்தை சுற்றி டூயட் ஆடிவிட்டார். 45 வயதாகும் நடிகை கஸ்தூரி இப்போதும் பார்ப்பதற்கு 20 வயது இளம் பெண் போன்றே தோற்றமளிக்கிறார்.

எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக நேருக்கு நேர் பேசக்கூடிய நடிகை கஸ்தூரி குறிப்பாக சமூகத்தில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் யோசிக்காமல் தனது கருத்தை வெளிப்படையாக ட்விட்டரில் பதிவிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியே பேமஸ் ஆகிடுவார். அதனாலே இவரை ட்விட்டர் கஸ்தூரி என பலரும் அழைக்கிறார்கள்.