அரண்மனையில் சென்று முகம் முழுக்க மஞ்சள் பூசி மாலை மாற்றி இருக்கும் பிரபல நடிகை!! 80 கோடி செலவில் நடந்து முடிந்த விக்கி கத்ரீனா ஹல்தி திருமண கொண்டாட்ட புகைப்படம்..!!

செய்திகள்

இந்தியாவின் மிகவுமே எதிர்பார்க்கபட்டு இருந்த திருமணமான இந்தியாவின் முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வரும் நடிகை கத்ரீனா கைஃப் தனது காதலர் விக்கியுடன் நடந்து இருக்கும் இந்த திருமணத்தில் செய்திகள் தன் இப்பொது அதிகமாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

மொத்த சொந்தங்கள் மத்தியில் நடந்து முடிந்து இருக்கும் இந்த திருமணத்தில் குறிப்பிட்ட சொந்தங்களை தவிர வேறு யாருமே கலந்து கொள்ள அனுமதிக்க படவில்லை. பலருமே ஆர்வமாக காத்திருந்த இந்த திருமண நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலருமே கூட கலந்து கொள்ள அழைக்கபடவில்லை.

திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவருமே எந்த வகையான மொபைல் அல்லது கேமராவையும் அனுமதிக்க தடை விதித்துள்ளனர். மேலும் இந்த திருமணத்தை நடத்த இருக்கும் ஏஜென்சி கூட எந்த சூழ்நிலையிலும் புகைப்படங்களை வெளியே விடக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த ஜோடி தங்கள் திருமணத்தின் காட்சி உரிமையை சர்வதேச பத்திரிகைக்கு வழங்கியதாக ஒரு செய்தியில் கூறப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் புகைப்பட உரிமைகளை எல்லாம் சில கோடிகளுக்கு ஒரு நிறுவனம் வாங்கி இருக்கின்றது.

அப்படி நடந்து முடிந்து இருக்கும் இந்த திருமணத்தின் புகைப்படங்கள் எல்லாம் இப்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. இந்த புகைப்படங்கள் சில இன்ஸ்டாகிராமில் ஒரு நடிகைக்கு அதிகமாக லைக்குகளை பெற்ற என்ற புகைப்படங்கள் என்ற வரிசையில் ஒரு கோடி லைக்குகளுக்கு மேல் பெற்று அசத்து வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்..