வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இளம் மற்றும் முதுமை பிரபலங்கள் இயற்கை எய்துவது சாதரணமாகிவிட்டது.அந்த வகையில் நடந்த ஒரு நிகழ்வு தான் இது.கொரோனாவின் காரணமாக பல பிரபலங்களும் தனது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் பலரும் கோரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். இப்படி ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு பிரபலங்கள் பா திக்கப்பட்டு வருவது அவர்களது ரசிகர்களுக்கு அது வே தனை அளிப்பதாய் அமைந்துள்ளது.
இப்படி இருக்க கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா ரசிகர்களால பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்களின் உடல் நிலை மீண்டும் நலம் பெற்று திரும்பி வரும் நிலையில்,மகிழ்ச்சியடைந்த ரசிகர்களுக்கு அடுத்ததாய் வே தனையளிக்க கூடிய செய்தியானது காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மறைந்தது.
நம்ம வடிவேல் பாலாஜி இவருக்கென சின்னத்திரையில் ஒரு மிகபெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பொது மக்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்களே இவருக்கு ரசிகர்கள் தான் என்று கூறினால் அது மிகையாகது.. இப்படி அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சி மூலம் மக்களிடையே பிரபலமாகி இருந்தாலும் இவர் அதற்கு முன்பே கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர். இப்படி இவரது மறைவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.உதவியும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மிக பெரும் நடிகரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.அவரது நண்பர்களும் சக காமெடி நடிகர்களும் மட்டும் இந்த அ ஞ்சலியில் கலந்து கொள்ளாமல் பல திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர், இப்படி நடிகர் விஜய் சேதுபதி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தது மட்டுமல்லாமல் தன்னால் முடிந்த உதவியையும் செய்தார்.
I dont know what to say…I never knew him..met or worked with him..hearing hes a good talent..my heart goes out to his family who are going through the unimaginable.. https://t.co/ssceibKtqD
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 10, 2020