(அம்மா)நடிகை அப்படின்னா எல்லா கதாபாத்திரங்களையும் நடிக்கணும், தேவைப்பட்டால் கொஞ்சம் கிளாமரா கூட இதுல என்ன இருக்கு..!!

கிசுகிசு

தற்போது சினிமாவில் நுழைவதற்காக பலரும் பல்வேறு வழிகளை பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு சிலர்கள் யூடியூப் சேனலில் தனது திறமையை வெளிக்காட்டும் அதுமட்டுமல்லாமல் கவர்ச்சியையும் கைவந்த கலையாக காட்டி வருகிறார்கள்.

இது ஒரு பக்கமிருக்க டிக் டாக் செயலி மூலமாகவும் குறும்படங்கள் மூலமாகவும் ரசிகர்களை எப்படியாவது கவர்ந்து வெள்ளித்திரையில் நுழைய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பல நடிகைகள் இன்றும் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரைக்கு போவதற்காக பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் அந்த வகையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் தயாரிப்பாளர்களையும் கவர்வதாய் கைவந்த கலையாக வைத்துள்ளார்கள்.

இதைதொடர்ந்து ரேணுகா முதன் முதலாக சீரியலின் மூலமாக அறிமுகமாகி பின்பு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து விட்டு மீண்டும் சீரியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலாக நாடக கம்பெனியில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். இதன் மூலமாக எளிதில் சினிமாவில் நுழைந்து விட்டார்.

இவ்வாறு அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய தந்தை மறைந்த தான் காரணமாக தற்போது முழு நேரத்தையும் சினிமாவிலேயே செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் நமது நடிகை தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படத்தில் நடித்துள்ளார் அது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 25 திரைப்படங்களுக்கு மேல் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது வயது முதிர்ந்த தன் காரணமாக சினிமாவில் அம்மா கேரக்டர்களிலும் நடித்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டே இருக்கிறார்.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த அயன் திரைப்படத்திலும் சூர்யாவிற்கு அம்மாவாக இவர் நடித்து இருப்பார் இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து அசராத ஆட்களே கிடையாது.

இந்நிலையில் தற்போது அவர் சீரியலில் நடித்த போது எடுக்கப்பட்ட ஒரு கவ ர்ச்சியான வீடியோவானது சமூக வலைத்தளத்தில் மிகவும் பயனுள்ளதாக பரவி வருகிறது.

திடீரென்று அந்த வீடியோ யூடூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.