அம்மாடியோவ் நம்ம நடிகர் நாசரா இது? இளம் நடிகர்களையே மிஞ்சிட்டாரு டிரஸ்ல!! நீங்களே பாருங்க.!

செய்திகள்

நடிகர் நாசரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளது.பல முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

தற்போது முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.