அப்போது 90களில் மி ர ட்டலான வி ல்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா?.. இவ்வளவு நாள் எங்க இருந்தாங்க

செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் வி ல்லனாக கலக்கியவர். அண்மைகாலமாக அவர் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். அரசியல், பிரச்சாரம், பேட்டி என அதிரடி காட்டி வந்தவர் தற்போது படப்பிடிப்பு, குடும்பம் என மாறிவிட்டாராம். இயக்குனரின் கௌதம் மேனன், தங்கர் பச்சான், சற்குணம் ஆகியோரின் படங்களில் இணைந்துள்ளாராம்.

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு பல்வேறு வேலைகளை செய்து மக்களிடம் பாராட்டைப் பெற்றவர் மன்சூர் அலிகான். 1990ம் ஆண்டுகளில் அனைவரும் கண்டு ப யந்து நடுங்கும் அளவிற்கு மிக பெரிய வி ல் லனாக வலம்வந்தவர் ஆவார்.

அதுமட்டுமல்லாமல் மன்சூரலிகான் அரசியல் களத்தில் எந்த ஒரு ப யமும் இல்லாமல் பேசக்கூடியவர். தனது நடிப்பு திறமையால் அனைவரும் மிரட்டக்கூடியவர் மன்சூரலிகான். இவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அதில் இரண்டு மகன்களும் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இவரது மகளுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதோ மன்சூரலிகான் மகள் புகைப்படம். புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் இப்படிப்பட்ட வி ல்லனுக்கு இவ்வளவு அழகான மகளா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.