அப்பாவி போல் இருந்துகொண்டு ஒரு சின்ன பி ரச்சனைக்கு, பக்கத்து வீட்டு பெண்ணின் கையை ருசி பார்த்த ‘தேனடை’ நடிகை மதுமிதா..!! வெளியான அவரது வீடியோ..!!

வைரல் வீடீயோஸ்

தமிழ் திரையுலகில் காமெடியில் நடிகர்களே அதிகம் இருந்து வந்த நிலையில் தான் கோவை சரளா நகைச்சுவை நடிகையாக களமிறங்கி அசத்தினார். பின்னர் இவரை பார்த்து தான் பல பெண் நடிகைகள் தங்களாலும் நகைச்சுவை நடிகையாகி தமிழ் சினிமாவில் கால் பதிக்க முடியும் என்று நினைத்து வந்தனர். ஆனால் இந்த கோவை சரளாவுக்கே மனோரமா தான் உத்வேகம் கொடுத்தவர் என்பது குறிப்பிட தக்கது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ‘அட தேனடை’  என்ற காமெடியில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகை மதுமிதா. அப்படி பட்ட வரிசையில் தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே பிரபலமானவர் நடிகை மதுமிதா. அதுவும் அவரின் அந்த “அட, தேனடை” என்னும் வசனம் அவ்வளவு பிரபலம்.இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மதுமிதா.இவர் சினிமாவுக்கு முன்னர், இவர் பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

இவரின் மீது எந்த ஒரு குறைகளும் இல்லாமல் மக்களிடையே, நல்ல பெயரினை எடுத்து வைத்திருந்தார். அது அவரின் எதிர்கால சினிமா வாய்ப்புகளுக்கு ஒரு தேவையாக இருந்தது. அப்படி ஒரு நிலையில் தற்போது இவர், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வசித்து வருகிறார்.  இவருக்கும் இவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்கிற பெண்ணுக்கும் அடிக்கடி த.கரா.று ஏ.ற்.ப.ட்.ட.தா.க தெரிகிறது.

இதனால் இவரின் தொல்லை தாங்க முடியாத உஷா, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பு,கா,ரி,னை கொடுத்தார். இதனை அறிந்ததும் மீண்டும் மதுமிதா உஷாவிடம் ச,ண்,டை, போட்டுள்ளார். ஒரு நிலையில் இருவருக்கும் ச.ண்.டை .முற்றி மதுமிதா உஷாவின் கையை க.டி.த்.து கு.த.றி.னா.ர்.மேலும் தற்போது இருவரும் தனித்தனியே காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்துள்ளனர். இதில் மதுமிதா மீது தான் அதிகம் த.வ.று இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில்மதுமிதா ஒரு விடீயோவினை வெளியிட்டுள்ளார்,

அதில் அவர் மீது எந்த வகையான தவறும் இல்லை, என தன பக்க நியாயத்தினை மக்களிடையே கூறியுள்ளார். அவர் இதற்க்கு காரணம் இல்லை என்றும் அனைத்தும் அந்த உஷா என்ற பெண்ணின் வேலைகள் தான் என்றும் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.