அப்பாவாகப் போகும் தமிழும், சரஸ்வதியும் சீரியல் நடிகர்!! வை ரலாகும் வளைகாப்பு புகைப்படம்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

செய்திகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலும் தனித்தனியான கான்செப்ட் உடன் வித விதமான ரசிகர்கள் ப ட்டாளத்தை க வர்ந்திழுத்து வருகிறது. மேலும் அந்த வகையில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் தமிழும் சரஸ்வதியும்.

மேலும் இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகர் தீபக் தமிழ் கேரக்டரிலும், சரஸ்வதி கேரக்டரில் பிரபல டிவி ஷோ தொகுப்பாளரும், சீரியல் நடிகையுமான நக்ஷத்ரா நாகேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். தீபக் நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடிக்க வந்துள்ளார். அதுமட்டுமின்றி அவரின் கம்பேக்கும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை வாங்கி கொடுத்துள்ளது.

இந்த சீரியல் ஒளிப்பரப்பாக தொடங்கிய சில மாதத்திலே சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தைப் பிடித்துள்ளது. தொழிலால் படிப்படியாக வளர்ந்த ஹீரோ குடும்பம் அவர்களை போட்டியாக நினைத்து தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள துடிக்கும் வி ல்லி குடும்பம் படித்த வாத்தியார் குடும்பத்தில் படிக்காமல் இருக்கும் ஹீரோயின்.

இவர்களுக்கு நடக்கும் காதல், பாசம் ப ழி வா ங்கும் ஆகியவையே தமிழும் சரஸ்வதியும் கதைக்களம். ப டிக்காத சரஸ்வதியை கோதை எப்படி மருமகளாக ஏற்பார். இந்த திருமணமே ந டக்காது என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பத்துடன் திருமணம் கோலாகலமாக நிறைவடைந்தது.

மேலும் இந்த சீரியலில் கோதையின் இ ளைய மகன் கார்த்தியாக நடித்து வருபவர் நவீன் வெற்றி. வசுந்த்ராவின் கணவரான இவர் வி ல்லி சந்திரகலாவின் மாப்பிள்ளையாக இந்த சீரியலில் நடித்து வருகிறார். நவீனின் மனைவி செளம்யாவுக்கு தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. தற்போது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.