ஆஸ்திரேலிய வனவிலங்கு கன்சர்வேன்சியின் (Australian Wildlife Conservancy) பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.நீங்களே பாருங்கள்..!!
இரண்டு முல்கா பாம்புகள் (mulga snakes) ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு, தங்கள் ஆ திக்கத்தை நிரூபிக்க க ட்டி உ ருள்வதைக் காட்டுகிறது.மேலும் பெண் பாம்புகளுடன் இ ணைவதற்கான ச ண்டையாக இது உள்ளது.
முல்கா பாம்புகள் ஆஸ்திரேலியா முழுவதும் காணப்படும் மிகப்பெரிய பாம்புகள். இந்த வீடியோ படமாக்கப்பட்ட ஸ்கோடியா வனவிலங்கு சரணாலயம் (Scotia Wildlife Sanctuary) முர்ரே-டார்லிங் பேசினில் (Murray-Darling Basin) அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாம்பு என்றாலே சிலருக்கு மிகவும் ப யம் ஆனால் சில நாடுகளில் பாம்பை உ ணவாக உட்கொள்ளப்படுகிறது. சில நாடுகளில் பாம்பை விளையாட்டு பொருட்களாக விளையாடி வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலிய வனவிலங்கு பூங்காவில் இரண்டு பாம்புகள் ஒன்று சே றுவதை வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.