அப்படியா!! காமெடி ஜா ம்பாவன் கவுண்டமணியின் மகளா இது? இவர் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள் !!

செய்திகள்

கவுண்டமணி என்றால் எல்லாருக்கும் அவரோட நக்கல் பிடிக்கும்.அனைவரையும் எளிதில் க லாய்த்து விடுவார். கவுண்டமணி ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகர்களில் ஒருவர்.கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்கள். அந்த காலத்தில் தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று அழைக்க பெற்றவர்.

கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டனி சொல்லவே தேவையில்லை.அந்த அளவுக்கு இவர்கள் காமெடி நடிப்பு மக்களுக்கு அவ்வளவு புடிக்கும்.இன்னும் இவர்களை போல் காமெடியில் கலக்க தமிழ் சினிமாவில் ஆள் இல்லை என்பதே உண்மை.

கவுண்டமணி அவர்களுக்கு சாந்தி என்பவருடன் திருமணம் ஆகி இரு பெண் பிள்ளைகள் உள்ளார்கள்.சுமித்ரா மற்றும் செல்வி ஆகும்.நடிகர் கவுண்டமணி தனது குடும்பத்தை வெளியுலகிற்கு காட்டியதே இல்லை.கவுண்டமணியின் மகளான சுமித்ரா அவர்கள் சமுக சேவைகளை செய்து வருகிறார்.அவர் சென்னை அடையாறில் உள்ள பு ற்றுநோ ய் காப்பகத்தில் உள்ள சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்கு தவறாமல் தன்னால் முடிந்ததை உதவி செய்து வருகிறார்.

 

அந்த காப்பகத்திற்கு உதவி செய்பவர்கள் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில் அந்த காப்பகத்தில் அவரது பெயர் சுமித்ரா என்று கூறியுள்ளார்கள்.யார் என்று தேடி பார்க்கையில் கவுண்டமணியின் மகள் என்று மக்களுக்கு தெரிய வந்துள்ளது.சமுக வலைதளங்களில் பரவி வரும் இந்த செய்தியை பார்த்த மக்கள் மற்றும் ரசிகர்கள் அவரை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.