அனிதாவை கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்டு சர்ச்சையில் சிக்கிய மொட்டை சுரேஷ்! இந்த வயசுல இது தேவையா? தீயாய் பரவும் காட்சி

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களில் கடந்து வந்திருந்தாலும் இந்த நாலாவது சீசனில் முழுக்க முழுக்க சுரேஷ் சக்கரவர்த்தியின் பிடியில்தான் நகர்ந்து கொண்டு இருக்கிறது .அந்த அளவிற்கு அவர்தான் ஹெவியாக பெர்பாமன்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இந்த வீட்டிற்குள் ஆட்டம் பாட்டமாக இருந்தாலும் சரி சண்டையாக இருந்தாலும் சரி இவர் இல்லாமல் எதுவும் இல்லை என்று கூறும் அளவிற்கு நாளுக்கு நாள் இவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.எலியும், பூனையுமாக சண்டை போட்ட அனிதா மற்றும் சுரேஸ் சக்கரவர்த்தி இன்றைய நிகழ்ச்சியை ஒரு கலக்கு கலக்கி விட்டனர்.

பிக் பாஸ் 4 ஆரம்பித்ததிலிருந்து இந்த வீட்டிற்குள் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.அதுவும் ஹைலைட்டாக போய்க் கொண்டிருப்பது அனிதா சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை தான்.

நேற்று வரைக்கும் சண்டை போட்டுகிட்டு சண்டக்கோழியா சுத்திகிட்டு இருந்தவர்கள் இன்று ஆட்டம் பாட்டமாக கொண்டாடி இருக்கிறார்கள். அதுவும் சுரேஷ் சக்கரவர்த்தியின் ஆட்டத்தை பார்த்து பல நெட்டிசன்கள் வயிறு எரிந்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

அந்தப் பாடலில் கடைசியில் சுரேஷ் சக்கரவர்த்தி செய்த செயல் தான் வைரலாக பரவி வருகிறது. இவர் இதுவரைக்கும் சண்டை போட்டுக் கொண்டு முகத்தை திருப்பி கொண்டு இருந்த இருவரும் இன்று கட்டிப்பிடித்து மேடையில் செம என்டர்டைமெண்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த செயல்தான் வைரலாக பரவி வருகிறது.
இதுவரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்த சுரேஷ் சக்கரவர்த்தியுடன் க்யூட்டான ஒரு ஆட்டத்தை போட்டிருக்கிறார். அவருடைய ஆட்டத்தை பார்த்து சக நிகழ்ச்சியாளர்களும் துள்ளி குதித்து கொண்டாடி இருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு ரசித்து ஆடியிருக்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் தமிழ் ஜோடி பாடிய ஏ சின்ன மச்சான் என்னும் பாட்டுக்கு அனிதா சம்பத்தும் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுல அந்த ஆண்டிப்பட்டி அனிதா யாரு மச்சான் என்னும் லைனில் இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஸனை பார்த்து அந்த வீட்டிற்குள் இருக்கும் ரம்யா பாண்டியன் அனிதா அனிதா என்று கத்துகிறார்.

அதற்கு சுரேஷ் சக்கரவர்த்தி தனது தொப்பையை குலுக்கி அந்த ஆண்டிப்பட்டி அனிதா அத்தை பொண்ணு அது அஞ்சாங்கிளாஸ் படிக்கும் சின்ன பொண்ணு என்று அனிதாவின் கன்னத்தை தடவி கொஞ்சுகிறார்.

அதை பார்த்ததும் பல ரசிகர்களுக்கு வயிறு எரிந்து அவருக்கு கமெண்டுகளை போட்டுத் வருகிறார்கள். இவ்வளவு நாள் வரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்த அனிதா சம்பத் இன்று சுரேஷ் சக்கரவர்த்தியை கட்டித்தழுவி மாஸ் காட்டியிருக்கிறார்.