அந்த நடிகருக்கு மனைவியாக நடிக்க ஓகே ஆனால் அம்மா கேரக்டர் வேண்டவே வேணாம்.. என ப தறும் 39 வயது நடிகை..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஆடி ஓய்ந்த நடிகை ஒருவர் சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஒரு முன்னணி நடிகருக்கு அம்மா வேடத்தில் நடித்ததால் தற்போது அவரது மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது தான் கோலிவுட் வட்டாரங்களின் இன்றைய கி சு கி சு.

தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகைகளில் இவருக்கும் முக்கிய இடம் உண்டு. சிரிப்பை மையமாக வைத்தே இவருக்கு ஒரு அடைமொழி உள்ளது. அப்படி சிரிப்பால் தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

கிளாமர் உடை இல்லாமல் பார்வையிலேயே போ தையேற்றும் வித்தையை கற்றுக் கொண்ட இந்த நடிகை தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய பார்வையாலும் உடல் அசைவிலும் ரசிகர்களுக்கு மோக கா ய்ச்சலை ப ரப்பி விட்டார்.

மேலும் அதன் பிறகு வழக்கம் போல மார்க்கெட் காலியாக தன்னுடன் நடித்த மார்க்கெட்டே இல்லாத ஒரு நடிகரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நீண்ட நாட்கள் குடும்பம் குட்டி என இருந்தவர்.

தெலுங்கு சினிமாக்களில் குணச்சித்திர நடிகை வேடத்தில் நடித்து வந்தார். தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் மீண்டும் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த நேரத்தில் தான் முன்னணி நடிகர் ஒருவருக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என ஒரு இயக்குனர் அவரை அணுகியுள்ளார்.

இதனால் ஷா க்கான அந்த நடிகை, அவருக்கும் எனக்கும் வெறும் 5, 6 வயது தான் குறைவாக இருக்கும். அவருக்கு போய் எப்படி அம்மாவாக நடிப்பது, வேண்டுமென்றால் மனைவியாக நடிக்கிறேன் என இயக்குனரை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டாராம்.

மேலும் இதனால் பார்ப்பதற்கு ரொம்ப வயதானவர் போல் தெரிகிறோமோ என டவுட் வர மீண்டும் ஜிம், பார்லர் என நேரத்தைச் செலவிட்டு வருகிறாராம்.