அந்த துப்பட்டா நானாக?? தமிழ் சினிமா உங்களை மிஸ் செய்துவிட்டதோ? மனம் குமுறும் ரசிகர்கள்!

கிசுகிசு

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், மாநகரம் போன்ற படங்களில் நடித்து, தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார் நடிகை ரெஜினா.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இவர் தாவணியில் வந்ததை பார்த்து தமிழில் ரசிகர்கள் பட்டாளம் கூடினாலும், தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை இருப்பினும் தெலுங்கில் எதிர்பார்க்காத வெற்றி இடத்தை பிடித்துவிட்டார்.

ஏனோ ஹீரோயின்கள் உயர செல்ல செல்ல, சற்றே தங்களை க வர்ச்சியாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். அந்த லிஸ்டில் ரெஜினாவும் சேர்ந்துவிட்டார்.

அதுவும் குறிப்பாக தெலுங்கில் இவர் நடித்துள்ள சில காட்சிகளை பார்க்கும் போது, ரெஜினாவை தமிழ் சினிமா மிஸ் செய்துவிட்டதோ என தோன்றுகிறது. ஏனெனில் அப்படி ஒரு நடிப்பு திறமை. இவரது படத்தை பார்க்கவே தெலுங்கு கற்றுக்கொள்ள வேண்டும் போல, அந்த அளவிற்கு டோலிவுட்டில் மாஸ் ஹீரோயின்.

திருமணத்திற்கு தயாராகும் காட்சி…

காதலனுடன் அன்பை பகிரும் காட்சி…

நீச்சல் செய்யும் காட்சி…

View this post on Instagram

#reginacassandra

A post shared by Regina Cassandra (@regina.mylife) on

இது ஒரு விதமான காட்சி…