அ ந்தப்படம் வெ ளியிட்டு அரை மணி நேரத்தில் 50 ல ட்சம் சம் பா தித்த ராம்கோபால் வர்மா- மு ரட்டு ப டத்தை தே டும் இ ளைஞர்கள்.. வீ டியோ லி ங்க் உள்ளே

கிசுகிசு

அந்த படத்தை வெளியிட்டு அரை மணி நேரத்தில் 50 லட்சம் சம்பாதித்த ராம்கோபால் வர்மா.. மு ரட்டு படத்தை தேடும் இளைஞர்கள்!

இந்திய சினிமாவின் சர் ச்சை இயக்குனர் என்றால் அது ராம்கோபால் வர்மா தான். எப்போதுமே ஒருவிதமான சர் ச்சையில் சிக்கி தன் பெயரை கெ டுத்துக் கொள்வது தான் இவருக்கு வேலை.

அந்த வகையில் சமீபகாலமாக தானே RGV world என்ற பெயரில் OTT தளத்தை உருவாக்கி அதில் அ ந்த மா திரி படங்களை தயாரித்து இயக்கி வெளியிட்டு வருகிறார். ஆனால் அதிலும் நல் ல லா பம்தான்.

சமீபத்தில் கூட அந்தப் பட நடிகை மியா மல் கோவா என்பவரை வைத்து கிளைமா க்ஸில் அந்த மாதிரி படத்தை உருவாக்கி மி ரள வைத்தார். அந்த படம் நல்ல வசூல் செய்தது.

தற்போது மீண்டும் இந்திய நடிகை ஒருவரை வைத்து நே க்டு நன்கா நா ங்கம் என்ற கி ல்மா படத்தை உருவாக்கி சமீபத்தில் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படத்தை பார்க்க 200 ரூபாய் கட்டணம் வைத்துள்ளார்.

அந்த படத்தை வெளியிட்ட அரை மணி நேரத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அந்த படத்தை பார்த்துள்ளனர். வெறும் அரை மணி நேரத்தில் கிட்டத்தட்ட 50 லட்சம் வரை பணம் சம்பாதித்துள்ளார் ராம்கோபால் வர்மா.

இதனை பெருமைப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவருக்கு பெரிய எதி ர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் இவரது படங்களுக்கு செம வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு தணிக்கைச் சா ன்றிதழையும் பெறாமல், இளம் ர சிகர்களை தட ம்புரள வை க்கும் ஒரு படத்தைக் கொடுத்து அதைப் பெருமையாக வேறு பதிவிட்டுள்ளார் வர்மா. “லாக்டவுனுக்கு நன்றி, சி னிமா வி யாபாரம் அடுத்த கட்டமாக எங்கு செல்லும் என்பதைக் க ண்டுபிடித்துள்ளோம்.

எந்த தயாரிப்பு மதிப்பும் இல்லாத, புதுமுகங்கள் நடித்த ஒரு 22 நிமிடப் படம், ‘கன்டென்ட்தான் கிங்’ என்பதை நிரூபித்துள்ளது. ‘நே க்டு’ பட வியாபார மாடல் மூலம் தியேட்டர்காரர்கள், வினியோகஸ்தர்கள், மற்றவர்களிடம் ஏற்கெனவே இருக்கும் இயக்குனர்கள், புதியவர்கள் இனி பி ச்சை எடுக்கத் தேவையில்லை. சினிமா இயக்குபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் நே ரடியான தொடர்பு வந்துவிட்டது,” என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ராம்கோபால் வர்மாவின் இம்மாதிரியான ஆ பா சப் ப ட ங்களுக்கு பல ரசிகர்கள் தங்களது எ தி ர்ப்புகளை கடு மையாகப் பதிவு செய்து வருகிறார்கள். வழக்கம் போல் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இந்த ஆ பா சப் ப டத்தை மேலும் பிர மோஷன் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார் ராம்கோபால் வர்மா.