அது எப்படி??பிரசவ வார்டில் பணியாற்றும் 9 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் !! அதிர்ச்சியில் மருத்துவர்கள் !!

வைரல் வீடீயோஸ்

உலகம் முழுவதும் பல்வேறு வித்தியாசமான விஷயங்கள் தினசரி நடந்துகொண்டுதான் இருக்கின்றன.குறிப்பாக அதில் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாகும்.அந்த வகையில் ஒரே ஆஸ்பத்திரியை சேந்த 9 செவிலியர்கள் கர்ப்பமாகி உள்ளனர்.

எரின் க்ரினியர், ரேச்சல் ஸ்டெல்மக், பிரிட்னி விர்வைல், லோனி சூசி, அமண்டா ஸ்பியர், சமந்த கிகிலியோ, நிக்கோல் கோல்ட்பர்க், நிக்கோல் பார்ன்ஸ் மற்றும் ஹாலி செல்பி என்ற 9 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் 9 பேர் வேலை பார்க்கும் போது ஒற்றுமையாக இருப்பார்கள். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நன்கு அறிந்த நண்பர்களாக இருந்துள்ளனர்.மருத்துவமனை நிர்வாகம் சார்பில், 9 செவிலியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.