அதிர்ச்சியில் இருந்து மீளாத லொஸ்லியாவுடன் இலங்கைக்கு செல்லும் பிக்பாஸ் போட்டியாளர்கள்?கனடாவில் இருந்து உடலை இலங்கைக்கு கொண்டு வருவதில் சிக்கலா?

Uncategorized

லொஸ்லியா தந்தை மரியநேசனின் உ டலை கனடாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.அவரது குடும்பம் இலங்கையிலும், லொஸ்லியா சென்னையிலும் வசித்து வருகின்றனர்.

தந்தையின் ம ரணத்தால் மனமுடைந்து அழுது கொண்டிருக்கும் லொஸ்லியாவை பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற போட்டியாளர்கள் உடனிருந்து தேற்றி வருகிறார்களாம்.இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், இங்கிருந்து இலங்கை செல்ல லொஸ்லியா விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

அவருடன் லொஸ்லியாவின் பிக்பாஸ் நண்பர்கள் சிலரும் செல்லலாம் என தெரிகிறது.தந்தையை இ ழந்து வாடும் லொஸ்லியாவுக்கு நண்பர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உ யிரிழந்த நிலையில், அவரது குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வருகிறது. அதேபோன்று, லொஸ்லியா, தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார்.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடுகளில் இருந்து வருகின்றமையினால், லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் பூ தவுடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சில சி க்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனா தொ ற்று பரவிவருவதால் லொஸ்லியா இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி கேட்டு வரும் நிலையில், கனடாவில் இருந்து அவரது தந்தையின் உடலை கொண்டு வருவதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.