அண்ணன் மனைவியை காதலித்தாராம் நடிகர் விஷால்? அவரது அண்ணி யார் தெரியுமா? அட இந்த பிரபல நடிகையா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் சாமுராய் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் அறிமுகமாகினார். நடிகர் விஷாலின் தி மிரு படத்தில் மொ ரட்டு வல்லி கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரேயா ரெட்டி.

இந்த படத்தில் விஷாலை து ரத்தி து ரத்தி காதலிப்பார்.மேலும் பள்ளிக்கூடம், வெயில், காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்தார். இதையடுத்து நடிகர் விஷாலின் அண்ணனான விகரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு பின் படங்களில் நடிப்பதை விட்டு விட்டு கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து வந்தார். மீண்டும் படங்களில் நடிக்க போட்டோஹுட் எடுத்து வெளியிட்டு வந்த ஸ்ரேயா சமீபத்தில் அண்டாவ காணோம் படத்தில் நடித்தார்.

கொ ரோனா லாக்டனாலும் சில காரணங்களாலும் படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது அட்டை படத்திற்காக போட்டோஹுட் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.