அட 37 வயதிலேயே மா ர்பக பு ற்று நோ யால் பா திக்க ப்பட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன பிரபல நடிகை!! என்னங்க இப்படி ஆகிட்டாங்க… வெளியான புகைப்படம் இதோ..!!

செய்திகள்

சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகைகளை கூட ரசிகர்கள் சில நேரங்களில் ம றந்து விடுகிறார்கள். அனால் சில படங்களிலோ அல்லது ஒரு சில கதாபாத்திரங்க்ளிலோ நடிக்கும் நடிகைகள் அதன் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர். இபப்டி என்னதான் பிரபலமானாலும் தி டிரென ஒரு சில திரைபப்டங்களுக்கு மேல் அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் போய் விடுகிறது.

மேலும் பல முன்னணி நடிகைகள் திருமணமாகி திரையுலகை விட்டு வி லகி விடுகின்றனர். அல்லது பட வாய்ப்பு இ ல்லாததால் திரையுலகை விட்டு அவர்கள் ஒதுக்கபடுகிரார்கள். இதில் தற்போது பல நடிகைகளோ உடல் நல கு றைவு காரணமாக சில ஆண்டுகளாக திரைப்படங்களில் ந டிக்காமல் இருப்பது திரையுலகினருக்கு ஆ ச்சர்யமளித்தது வருகிறது.

ஆரம்பத்தில் நன்றாக கட்டழகுடன் இருக்கும் நடிகைகள் தனது உடலையும் முகத்தையும் மெருகேற்ற நினைத்து பல சி க்கலில் சிக்கி விடுகிறார்கள். அப்படியில்லையெனில் ஒரு சில நடிகைகளுக்கு பி றவியிலேயே பல கு றைபாடுகள் இருப்பதால் அது நாளடைவில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது.

இப்படி நான் ஈ படத்தில் நடித்த நடிகை ஹம்சா நந்தினி தான் மார்பக பு ற்று நோ யால் பா திக்கப்பட்டு முடியெல்லாம் வெ ட்டி அ டையாளம் தெ ரியாமல் மாறி போய் உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹம்சா கடந்த 4 மாதங்களாக எந்த பதிவும் போடாமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது தான் மார்பக பு ற்று நோ யால் பா திக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  மேலும் மொ ட்டை தலையுடன் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு பே ரதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது..