அட மலை போல தோ ற்றத்தில் இருந்த நடிகை குஷ்பூவின் மகளா இது.. உடல் எடையை கு றைத்து மொத்தமாக மாறி விட்டாரே.. வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகள் இருந்து வந்தாலும் கூட இன்னுமே பல ரசிகர்களை ஆச்சர்யபடுத்தி வரும் நடிகையாக இருந்து வந்தவர் தான். 50வயதுக்கு மேலாக ஆனாலும் கூட இன்னுமே இளம் நடிகைகளுக்கு போட்டியாக போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றார்.

90களிலேயே பல மொழி நடிகையாக இருந்து வந்திருந்தார் அடுத்து அந்த காலத்திலேயே தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பிசியான நடிகையாக வலம் வந்தார். இப்போது மீண்டும் அரசியல் பக்கம் க ளமிறங்கி இருந்தாலும் கூட இன்னுமே சினிமா பக்கம் ஆர்வமாக இருந்து வந்தவர்.

மேலும் சமீபத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்து இருந்தார். இப்போது அதிகமான நேரங்களை எல்லாம் குடும்பத்துடன் சேர்ந்து கழித்து வருகின்றார். இந்த தம்பதிக்கு ஆனந்திதா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இவரது இருமகள்களும் குஷ்பூ மற்றும் சுந்தர்சியை அப்படியே அவர்களது உடல் வாக்கிலே பிறந்துள்ளனர்.

இருவரும் பார்ப்பதற்கு கு ண்டாக தோற்றத்தில் இருந்த நிலையில் தற்போது அவரது இளைய மகளான அவந்திகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ராலாகி வருகிறது அப்படி செம்ம கு ண்டாக இருந்த அவந்திகா இப்போது அடுத்து மொத்தமாக சில மாதங்களிலேயே தன்னை வேற லெவல் அழகி போல மாற்றி இருக்கின்றார்.

மேலும் பலருக்குமே அட ஒரு நிமிடம் குஷ்பூவின் மகளா என்று ஆ ச்சர்யப்படும் அளவிற்கு சில போட்டோக்கள் வை ரளாகி வருகின்றன. மேலும் அவரின் சகோதரியுடன் சேர்ந்து சில லேட்டஸ்ட் போட்டோக்களும் வெளியாகி பல லைக்குகளை கு வித்து வருகின்றன.