அட! புன்னகை அரசி சினேகாவின் முதல் கணவனாக வேண்டியவர் இவர் தானா? சிலஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை ..!!

செய்திகள்

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் அழகான ஜோடி நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா. இவர்கள் இருவரும் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் நடிகை சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை உருகி உருகி காதலித்து வந்துள்ளாராம். நடிகை சினேகா. அவருடன் நெருக்கமாக இருந்து திருமணம் வரை சென்றுக்கிறார் நடிகை சினேகா.

ஆனால் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு அவரின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் அவருடன் இருந்த தன்னுடைய உறவை முறித்து கொண்டு திருமணத்தையும் நிறுத்தி விட்டாராம்.

இதன் பின் தான் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார் நடிகை சினேகா.