அடடே ரொம்ப பா வம்..! ஒரு வேலை சா ப்பாட்டுக்கு கூட வ ழியில்லை.. உ தவி செ ய்யுங்கள்.. பிரபல நடிகரின் உ ருக்கம்..!

வைரல் வீடீயோஸ்

ஊ ரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு மக்கள் தங்கள் வா ழ்வாதாரங்களை இ ழந்தனர். கொரோனா அ ச்சுறுத்தல் கா ரணமாக கடந்த திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ர த்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பொ ருளாதார ரீ தியாக பா திக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சினிமா துணைநடிகர்கள் வாழ்வாதாரம் இன்றி மு டங்கியுள்ளனர். நடிகர் பாக்யராஜியின் தூறல் நின்னுப் போச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சூரியகாந்த், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சிர மப்படுவதக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சூர்யாகாந்த் கூறுகையில், பாக்யராஜ் தான் என்னை ‘தூரல் நின்னு போச்சு’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். பாரதிராஜாவின் மண்வாசனை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறேன். க டைசியாக கார்த்தியின் கை தி, விஜய் சேதுபதியுடன் ச ங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.

தற்போது திரைப்பட படப்பிடிப்புகளும் இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளும் சரியாக ந டக்கவில்லை. அதனால் பொ ருளாதார ரீ தியாகவும், சர்க்கரை நோ ய் பா திப்பு போன்ற உ டல் ரீ தியாகவும் பா திக்கப்பட்டிருக்கிறேன்.

ஒரு மாதத்துக்கு ம ருந்து மா த்திரை வாங்கவே ரூ.1500 செ லவாகிறது. அதை வாங்கக் கூட எ ன்னிடம் ப ணம் இ ல்லை. சா ப்பாட்டுக்க வ ழியில்லாமல் இருக்கிறேன். த யவு செ ய்து எ னக்கு உ தவி செ ய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.