அட பாவம் கணேசன் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சிருச்சா.. அட நம்பவே முடியல.. அதுவும் இந்த பிரபல நடிகர் தான் அவரின் கணவரா??

செய்திகள்

விஜய் டிவியில் பல மக்களை க வர்ந்து இருக்கும் பல சீரியல் இருந்து வந்தாலும் கூட பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது இந்த பாவம் கணேஷன் சீரியல். இந்த சீரியல் மூலமாக பல நடிகர்களும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றார்கள்.

இந்த தொடரில் குணவதி கதாபாத்திரத்தில் நடிகை நேகா கவுடா நடித்து வருகிறார். இந்த நடிகை பெங்கலூரினை சேர்ந்தவர் என்றாலும் கூட தமிழ் நாட்டில் இப்போது அதிகமாக பிரபலமாகி இருக்கின்றார். மேலும் அவரின் தந்தை கூட கன்னட சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வே டங்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும், நடிகர் கமலஹாசனுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது இவர் பிசியான ஒரு நடிகையாக இருந்து வந்த வேளையில் கூட 2018ஆம் ஆண்டு சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களின் திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணம். இவர்களுடைய காதல் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தொடங்கியது.

பின் ஸ்கூல், காலேஜ் என்று தொடங்கிய இவர்கள் காதல் இறுதியில் கல்யாணத்தில் முடிந்தது. அதுமட்டுமில்லாமல் நேகாவின் கணவர் சந்தன் ப்ரீகேஜ் படிக்கும் போது நேகாவுக்கு லவ் ப்ரொபோஸ் செய்தாராம். இந்த செய்திகளை எல்லாம் நடிகை நேகா பிரபலமான கன்னட ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருந்தார்.

திருமணத்திற்கு பிறகும் கணவரின் சம்மதத்துடன் நேகா நடிப்பைத் தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கன்னட கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி ரியாலிட்டி ஷோவில் இருவரும் பைனலிஸ்ட் ஆக தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.