அட நம்ம குக் வித் கோமாளி தீபா அக்கா மெட்டி ஒலி சீரியலில் நடித்துள்ளாரா.. நம்பவே முடியல ஆளே அடையாளம் தெரியாமல் எப்படியுள்ளார்.. இதோ அந்த வீடியோ..!!

வைரல் வீடீயோஸ்

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் நடத்தி வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்கள் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பானது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன்  பேராதரவு கிடைத்து கொண்டு வருகிறது.

அதனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முதல் காரணம் என்றால் இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான் அதற்கு முதல் காரணம் என்ற சொல்லலாம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்டில் உள்ளது. என்ற சொல்லலாம். இதை சொல்லப் போனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் இந்த சீசனுக்கு ரசிகர்கள் பரிச்சயமான மற்றும் பரிச்சயமில்லாத பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அதேபோல் இந்த சீசனில் கோமாளிகளாக இருப்பவர் புகழ், சரத். சக்தி, பாலா, சரஸ்வதி, பார்வதி, மணிமேகலை, சிவாங்கி என்று பலரும் இந்த நிகழ்ச்சியில் அழகாக கலந்து கொண்டுள்ளார்கள். அதன் பிறகு மதுரை முத்து, சகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், பவித்ரா, தீபா என்று எட்டு பேர்  குக் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா  இவர்கள் மூவரும் இதுவரை குக் இருந்து வெளியேறி உள்ள போட்டியாளர்கள். இந்த சீசனின் கோமாளிகள் நிகராக காமெடி செய்து வருபவர்கள் மதுரை முத்து மற்றும் தீபா. அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் என்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் மக்கள் மத்தியில் ஏற்பட்டது என்றால் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் தான். ஆனால் நடிகை தீபா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்  மெட்டி ஒலி தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் நம் பலருக்கும் தெரிந்த உண்மையாகும். இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த ஒரு சீரியல் மெட்டிஒலி தான்.

அதில் மெட்டி ஒலி சீரியலில் ஒளிபரப்பான ”அம்மி அம்மி அம்மி மிதித்து” என்ற ஒரு பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. இந்த சீரியல் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையுடன் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து தான் இந்த மெட்டிஒலி சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டானது. அந்த வகையில் தற்போது வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது. அதில் ஒரு சில காட்சி வீடியோக்கள் இதோ பாருங்கள்..