என்னது! நந்தா படத்தில் குட்டி சூர்யாவாக நடித்த பையனா இது? இவர் தான் அந்த பையனா இப்போது இவர் பெரிய வி ல்லன் யாருன்னு நீங்களே பாருங்க.!!

செய்திகள்

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2001 ஆம் வெளிவந்த படம்  நந்தா இந்த திரைப்படமும் சரி பாடல்களும் சரி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சின்ன வயது சூரியாவாக ஒருவர் மிக சிறந்த கதாபாத்திரமாக நடித்திருப்பார். அவருடைய பெயர் தான் வினோத் கிஷன்.

இவர் தற்போது ஒரு பே ய் படத்த்தில் ஹீரோவாக நடித்துள்ளார். எந்த பே ய் படம் வந்தாலும் சரி தி கில் படம் வந்தாலும் சரி தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ஹிட்டாகாமல் விட மாட்டார்கள் தமிழ் ரசிகர்கள். இந்நிலையில் அத்தியாயம் 6 ரிலீஸாக உள்ளது.

மேலும் அந்த படத்தின் பெயர் அத்தியாயம். மேலும் இந்த வினோத் கிஷன் சூர்யாவின் தம்பியான கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல படத்தில் வி ல்லனாக நடித்து பயங்கரம் காட்டியிருப்பார். தற்போது அத்தியாயம் என்ற பே ய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் இன்னும் சில விசேஷங்களும் உள்ளது. இந்த படம் ஒரு ஆறு குரும்படங்களின் தொகுப்பாகும். விஜயின் பிரெண்ட்ஸ் படத்தில் குட்டி விஜயாகி நடித்த பரத் ஜெயந்த் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.