பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிந்து இருந்த அதே வேகத்தில் இப்போது அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஆரம்பித்து அனைத்து ரசிகர்கள் மத்தியிலுமே நல்ல வரவேற்ப்பு பெற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தியை தொடர்ந்து கடந்த வாரம் சுஜா வருணி வீட்டை விட்டு வெ ளியேற்றப்பட்டார். அப்படி இருக்கையில் இந்த வீட்டில் இருந்து வரும் அனைவருமே தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எ ண்ணத்தில் ச ண்டைக் கா ரியாக இருந்து வருகிறார் வனிதா.
அனைத்து சீசனில் பார்வையாலர்களுக்குமே தெரியும் வனிதா எப்படி என்பதெல்லாம். அப்படி அனைவரையும் க தற விட்ட வனிதாவையே க ண்ணீ ர் விட்டு அ ழ வைத்துள்ளார் ஷாரிக். இந்த நிகழ்ச்சியில் அதிகமாக தான் தான் என்று ஆரம்பத்தில் என்று இருந்து வருகின்றார் வனிதா.
அப்படி தலைவர் போல இருந்து வந்தவர் இப்போத்கு சாரிக் செய்த ஒரு செயல் காரணமாக பிக்பாஸுடன் சென்று அலுது பு லம்பி இருகின்றார். சாரிக் வனிதாவிடம் கூறிய வார்த்தைகளுக்கு பின்னர் அவரே இவன் என்ன காரணம் இல்லாமல் பேசுகிறான் நான் யாரை ஏ மாற்றுகிறேன் என்று கூறி க தறி க ண்ணீ ர் விட்டுள்ளார் வனிதா.
ஆனால் பிக்பாஸ் இது பற்றி வனிதாவிடம் என்ன கூறினார் என்பது வரும் காட்சிகளில் தான் தெரிய வருமாம். என்னப்பா இது வனிதாவுக்கு வந்த சோ தனை.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day15 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/huPG0FF2kM
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 14, 2022