அட நடிகை ஐஸ்வர்யாவிற்கு ஹீரோயின் போல இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா.. நமபவே முடியல.. முதன் முறையாக வீடியோ வெளியிட்டு மகளை அறிமுகபடுத்திய நடிகை ஐஸ்வர்யா..!!

செய்திகள் வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் இப்போது அதிகமான வாரிசு நடிகர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கொண்டு வருகின்றார்கள். அப்படி 80கலீல் நடித்து இருந்த நடிகைகள் எல்லாம் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டவர்கள் அவர்களின் மகள் மகன் ஆகியோரை சினிமாவில் அறிமுகபடுத்தி வருகின்றார்கள்.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இருந்த நடிகை லட்சுமியின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. இந்த படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து பெரும்புகழ் பெற்றவர் நடிகை லட்சுமி. இந்த படத்திற்கு முன்னர் பல நூறு படங்கள் நடித்துள்ளார்.

அவர் தனது 19 வயதில் 1969ல் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா. தன்னுடைய மூத்த மகளான ஐஸ்வர்யா வை கூட தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் வரின் இரண்டாவது மகள் மீரா, உள்ளே வெளியே, எஜமான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் இவருக்கு 1994 ஆம் ஆண்டு தன்வீர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி ஒரே வருடத்தில் அந்த வாழ்க்கை செட் ஆகாமல் வி வாகரத்து பெற்று இருந்தார். அவருக்கு ஒரு மகள் கூட இருக்கின்றார், நடிகை ஐஸ்வர்யா வி வாகரத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் முதன் முறையாக தனது மகளுடன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. முதன் முறையாக இப்போது அவர் மகளுடன் சேர்ந்து ஒரு வீடியோவினை பதிவிட்டு இருக்கும் இவரின் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக லைக்குகளை எல்லாம் அள்ளி வருகின்றார். முதன் முறையாக இவரின் மகளினை பார்த்து இருக்கும் ரசிகர்கள் எல்லாம் அந்த பதிவில் கமண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.