அட திருமணமாகி ஒரே வருடத்தில் வி வாகரத்து… தொகுப்பளினி மகேஸ்வரியின் முதல் கணவர் இந்த பிரபலம் தானா… முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

Uncategorized செய்திகள்

சின்னத்திரையில் வெளியாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபட்டு வருவதோடு ப லத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள் எனலாம்.

மேலும் இதில் பல தொகுப்பாளர்கள் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் 90-களின் காலகட்டத்தில் வெளியான நகைச்சுவை போட்டியை மையமாக வைத்து வெளியான அசத்த போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தன்னை மக்களிடையே தொகுப்பாளினியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகையும் தொகுப்பாளினியுமான விஜே மகேஸ்வரி.

இவர் தனது நகைச்சுவையான பேச்சாலும் சுட்டித் தனமான நடிப்பாலும் வெ குவாக பல ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொண்டதோடு ப லத்த பிரபலத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சியில் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்ததை தொடர்ந்து சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் இதன் மூலம் பிரபலமான விஜே மகேஸ்வரி சினிமாவிலும் பல படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவ்வாறான நிலையில் திருமணத்திற்கு பின்னர் சினிமாவை த விர்த்து இருந்த மகேஸ்வரி ஒரு வருட காலமே சேர்ந்து வாழ்ந்த நிலையில் தனது கணவருடன் க ருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை வி வாகரத்து செய்து பி ரிந்து வாழ்ந்து வருகிறார்.

மேலும் இதனை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நுழைந்த மகேஸ்வரி பல்வேறு படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மகேஸ்வரி தனது திருமண வாழ்க்கை இப்படியானதுக்கான காரணம் என்ன என கூறியுள்ளார்.

அதில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக நான் சிங்கிளாக வாழ்ந்து வருகிறேன் இதனை சொல்லும்போதே எனக்கு சந்தோசமாக இருக்கிறது. இருப்பினும் நானும் ஒரு மனிதர் தான் அனைவருக்கும் இருக்கும் அணைத்து பீலிங்கும் எனக்கும் இருக்கு இப்படி இருக்கையில் யராவது ஒன்றாக செல்வதை பார்த்தால் எனக்கு இது மாதிரி போக யாரும் இல்லையே என தோணும் அதன் பின் நமக்கு தான் வாழ்க்கை அமைந்து விட்டதோ சரி நம்ம தலையில எழுதி வச்சது அவ்ளோ தான் என அப்படியே விட்டு விடுவேன்.

எனது திருமண வாழ்க்கை கல்யாணமான ஒரு வருடத்திலேயே மு டிந்து போனது பின்னர் எனது குழந்தையை வளர்ப்பதை மட்டுமே எனது வாழ்க்கை குறிக்கோளாக வைத்து வாழ்ந்து வருகிறேன். இதனை தொடர்ந்து நமக்கு சரியான துணை அமையவில்லையோ என பல முறை வே தனை அடைந்துள்ளேன்.

மேலும் இதனால் அடுத்த வாழ்க்கை துணையை என்னால் சரியாக தேர்ந்தெடுக்க முடியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க அவருடனே அனுசரித்து போக சொல்லி நிறைய பேர் அறிவுரை கூறினார்கள் ஆனால் நான் பல முறை அனுசரித்து போன நிலையில் தான் என்னால் முடியாமல் இந்த முடிவை எடுத்தேன்.

அடுத்து எனக்கு துணையாக வர இருப்பவர் என் பையனை முதலில் ஏற்றுகொள்ள வேண்டும் என் பையன் எனக்கு முக்கியம் அவனுக்கு அடுத்தே எல்லாம் அவன் என்னை நம்பி மட்டுமே இந்த உலகிற்கு வந்துள்ளான். இதையெல்லாம் யோசித்தே அடுத்த துணையை தேடி வருகிறேன் கூறியுள்ளார் இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வை ரளாகி வருகிறது.