அட தாஜ்மஹால் படத்தில் கிராமத்து பொண்ணாக நடித்த நடிகையா இவங்க.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? கமண்ட்டுகளை அ ள்ளும் லேட்டஸ்ட் புகைப்படம்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவின் இயக்குனர்களின் சிகரம் என்று புகழப்படும் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அவரின் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்து சினிமாவில் பிரபலமாக ஆக்கலாம் என்று முயற்சி செய்து வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தான் ரியா சென்.

முதல் படமே மிகபெரும் இயக்குனர் என்று நல்லதொரு அறிமுகமாக அமைந்தது. அதனை அடுத்து அவர் நடிகர் பிரசாந்துடன் குட்லக் என்ற படத்தில் கூட நடித்தார். முதல் படத்தினை போல அந்த படம் பெரிய அளவில் வரவேற்ப்பு பெறவில்லை. அப்படி இரண்டாவது படமே இப்படி ஆனதைனை அடுத்து ஹிந்தி மலையாளம் என நடிக்க சென்று விட்டார்.

மேலும் அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்தார். முன்னணி கதாநாயகி இடத்தை பிடிக்க முடியவில்லை. பின்னர் சில கி ளாமர் பாடல்களுக்கு ஆ டும் நடிகையாக சினிமாவில் இருந்து வந்தார். மேலும் ஒரு பக்கம் வங்க மொழியையும் விட்டு வைக்காமல் அங்கேயும் சில படங்களில் நடித்தார்.

இப்போது மொத்த சிநிமாவுமே வே ண்டாம் என்று கூறி பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் மு டங்கி கிடக்கும் ரியாசென் பட வாய்ப்புக்காக அவ்வப்போது க வர்ச்சி பு கைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவது வழக்கம். இந்த போட்டோக்களை பதிவிட்டே அவருக்கு சமூக வலைதள பக்க ரசிகர்கள் எல்லாம் குவி ந்து இருகின்றார்கள்.

மேலும் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து இணையதளமே மி ரண்டு போயுள்ளது. அப்படி அவர் வெளியிட்டு வரும் போட்டோக்களுக்கு எல்லாம் பல ரசிகர்களின் க மண்ட்டுகள் கு விந்து வருகின்றன.