அட சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டி பறந்த பிரபல முன்னணி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி என்ன ஆனார் தெரியுமா? அட இவருக்கு இப்படி ஒரு நிலைமையா? புகைப்படம் இதோ..!!

செய்திகள்

சினிமாவில் பொதுவாக இன்றைக்கு பல நடிகர்களும் ஒரு சில படங்களில் நடித்த பின் அவ்வளவாக பட வாய்ப்புகள் கி டைக்காமல் இருந்த இடமே தெரியாமல் கா ணாமல் போய் விடுகின்றனர். இதன் காரணமாக இவர்கள் மக்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலம் அ டையாமலே சினிமாவை விட்டு ஒ துங்கி விடுகின்றனர்.

மேலும் இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஏறக்குறைய மூன்று தலை முறைக்கும் மேலாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதோடு திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.  எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி ரஜினி , கமல், அஜித், விஜய் பல இளம் நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

சொல்லப் போனால் இவருடன் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம். அதிலும் அந்த காலத்தில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வந்த பல நடிகர்களுக்கு போட்டியாக தனது இரட்டை அர்த்த நகைச்சுவையால் தனக்கென தனித்துவத்தை ஏற்படுத்தி கொண்டதோடு பலரை தனது ரசிகர்களாக உருவாக்கி கொண்டார்.

மேலும் இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 50  ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் நடித்து வரும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தை தாண்டி வி ல்லன், செண்டிமெண்ட், குணசித்திர கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர் என அணைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்துக்கு மேல் தனது வயது மு திர்வு காரணமாக சினிமாவில் நடிப்பதை த விர்த்து இருந்தார் இப்போது 80 வயதான நிலையில் இவரால் தொடர்ந்து நடிக்க முடியதாலும் இயல்பாக அவரால் நடமாட இயலாதாலும் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும் இவரது வித்தியாசமான நடிப்பால் இவரை தேடி இன்னமும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கிறது.

அதை எல்லாம் ம றுத்து தனது சொந்த வீடான கோட்டூர் புரத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் பேச்சை கேட்டு அவர்களுடன் சந்தோசமாக பொ ழுதை க ழித்து வருகிறார். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.