அட கடவுளே தீ டீரென ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ம ருத்துவமனையில் அனுமதி… இணையத்தில் வெளியான தகவலை அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் 18 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்து அனைவருக்கும் அ திர்ச்சி கொடுத்தனர். அதன் பிறகு அவர்கள் தங்களது பட வேளைகளில் பிஸியாகி விட்டனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒரே ஹோட்டலில் தற்போதும் தங்கி இருக்கிறார்கள் என செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவுக்கு கொ ரோனா பா திப்பு ஏற்பட்டு மரு த்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருக்கிறார்.

அவர் அனைத்து முன் னெச் சரிக்கை ந டவடிக்கைகள் எடுத்தும் பா சிட்டிவ் ஆகி இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் அனைவரும் த டுப்பூசி போட்டு கொண்டு மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருங்கள் என தெரிவித்து இருக்கிறார் அவர்.

2022ல் இன்னும் என்னவெல்லாம் சந்திக்க வேண்டுமோ என சற்று வ ருத்தமாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டு உள்ளார்.