அட கடவுளே! கணவர் இ றந்து ஒரு வருடம் கூட ஆகல!! அதுக்குள்ள 10 வயது கு றைவானவரை திருமணம் செய்யும் பிரபல நடிகை!! அட இவங்களா இப்படி?

செய்திகள்

தமிழ், தெலுங்குப் படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வருபவர் சுரேகா வாணி. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். இவர், தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் விஜய்யின் சிறந்த ஆக்‌ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டு விஜய், அஜித் ரசிகர்கள் இடையே மோ தலை ஏற்படுத்தி ச ர்ச்சையில் சி க்கினார். இதனையடுத்து, சுரேகா வாணி கணவர் ஏற்கனவே ம ரணம் அடைந்து விட்டார்.

இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது 43 வயதாகும் சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் அவர் இவரை விட 10 வயது குறைவானவர் என்றும் கூறப்பட்டது. இந்த திருமணத்துக்கு அவரது மகள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இந்த நிலையில், இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறும் போது, ”நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை.

மகளோ, குடும்பத்தினரோ 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி என்னை க ட்டாயப்படுத்தவும் இல்லை. இப்போது எனது சினிமா வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். என அ திரடியாக கூறியுள்ளார்.