அட என்னங்க இது? 20 நிமிஷம் கா ட்சி தான்… ஆனால் அ ந்த நடிகைக்கு 9 கோடியை அ ள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர்!! இருந்தாலும் இது கொ ஞ்சம் ஓ வர்… யார் அந்த நடிகை…!!

செய்திகள்

இன்றைய கால தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ராஜமவுலி. நான் ஈ படத்தின் வெற்றியை தொடர்ந்து சில படங்களை இயக்கிய பின் பா குபலி என்ற பிரம்மாண்ட படத்தினை இயக்கி பல ஆயிரம் கோடி வசூலை பெற்றுக் கொடுத்தார். மேலும் இதன் பின் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த ஆர் ஆர் ஆர் என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார்.

மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த பொது கொ ரோனா லா க்டவுனால் இரு மாதங்கள்  த ள்ளி வைத்துள்ளனர். இந்த படத்தின் மார்க்கெட் கோடிக் கணக்கில் வசூலானதால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெரும் என்று கூறிவருகிறார்கள்.

அனால் தற்போது இந்த படத்தில் நடித்த அஜய் தேவ்கன், ஆலியா பட் பாலிவுட் பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளனர். என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜய் தேவ்கன் சில கா ட்சிகளில் கோமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதிலும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பிற்கு வந்து நடித்து கொடுத்ததற்காக 35 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அவரை போல 20 நிமிடம் மட்டுமே வரும் நடிகை ஆலியா பட்டிற்கு சுமார் 9 கோடி சம்பளமாக கொடுத்துள்ளார்களாம். என்ன இருந்தாலும் பா லிவுட் மா ர்க்கெட்டிற்காக இப்படி கொடுத்தாலும் ஒரு நி யாயம் வே ண்டாமா இது ரொம்ப ஓவர்…