அட என்னங்க இது… மொத்தம் மூன்று காதலர்களா? ஆனால் மூன்றுமே தோ ல்வியில் முடிந்தது… த வறான முடிவுக்கு சென்ற நடிகர் பாக்கியராஜின் மகள்!! இப்போ என்ன செய்கிறார் தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவில் பெரும் ஜா ம்பவானாக இருந்து வந்த நடிகர் இயக்குனர் என்று பல முகங்களை கொண்ட ஒருவராக இருந்து வருகின்றார். அப்படி அந்த காலத்திலயே மிக பெரும் நடிகர்களின் படங்களை தாண்டியும் இவரின் படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனை ப டைத்தது. அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, த வக்களை,தீபா, கே.கே.செளந்தர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தமிழ் சினிமாவில இருந்து வந்தது எல்லாம் விட்டு இப்போது மொத்தமாக சினிமாவினை விட்டு தனது குடும்பம் தான் என இருந்து வருகிறார்.

மேலும் தன்னுடனே சினிமாவில் நடித்து வந்த பிரபல நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு எனும் மகனும் சரண்யா எனும் மகளும் உள்ளார்கள். இதில்  சாந்தனு சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது மகளான சரண்யாவும் நடிகை தான் இவர் கடந்த 2006-ம் ஆண்டு மலையாள நடிகர் ப்ருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த பாரிஜாதம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதுமட்டுமின்றி தன்னுடைய முதல் படத்துக்கு பின் அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில ச ர்ச்சைகளால் அந்த படத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த அவர் மொத்தமாக சினிமாவினை விட்டு அமெரிக்கா சென்று விட்டார்.

இந்நிலையில் இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார். இதன் காரணமாக பல முறை அவரை பார்க்க சென்று வந்த வண்ணம் இருந்தார். இவ்வாறு இருக்கையில் அந்த காதலும் தோ ல்வியடைய வீட்டிற்கு திரும்பிய பல முறை வி பரீத மு டிவுக்கு போக அவரை காப்பாற்றி விட்டனர்.

இதானால் இவர் மிகவும் ம னம் சோ ர்ந்து போன அவரின் குடும்பத்தினர் எல்லாரும் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ய அதனையும் வே ண்டாமென முடிவு எடுத்த சரண்யா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். காமெடி மற்றும் அரசியல் பின்னணி கொண்ட படத்தில் நடித்து வருகிறார். 14 வருடம் கழித்து மீண்டும் திரைத்துறையில் களமிறங்க உள்ளார்.