அட உண்மையில் மொட்டை ராஜேந்திரனின் மனைவி யாருன்னு தெரியுமா?? வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

இன்று மொட்டை ராஜேந்திரன் என்றால் மிக பிரபலம், ஆறிலிருந்து அறுபது வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு காமெடி கலைஞனாக தமிழ் சினிமாவில் வளம் வருகிறார் இவர். ஆனால் இவரை ஆரம்பத்தில் இருந்தே கவனித்தவர்களுக்கே தெரியும் இவர் எவ்வளவு மோ சமான வி ல்லன் என்று.

தற்போது நாம் பார்க்கும் மொட்டை ராஜேந்திரன் ஒரு வி ல்லனாக, செம்மையாக சிரிக்க வைக்கும் காமெடியனாக தான் நமக்கு தெரியும். ஆனால் இந்த இடத்திற்கு வரும் முன்னர் அவர் என்ன என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா இவர் சினிமாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக தான் அறிமுகமானார்.

ஸ்டண்ட் மாச்டராகதான் பணியாற்றியும் வந்தார். அதற்க்கு முக்கிய காரணம், இவரின் அப்பாவும் ஸ்டண்ட் மேன், இவரின் அண்ணா மற்றும் சின்ன அண்ணா ஆகியோரும் ஸ்டண்ட் மேன்தான். இவருடைய அப்பா எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோருக்காக 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டண்ட் செய்துள்ளார்.

அப்பாவின் மேற்பார்வையில் தான் வளர்ந்தார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவார் ராஜேந்திரன். பின்னர் அப்பாவை போலவே ஸ்டண்ட் மேனாக சினிமாவில் பணியாற்றி வந்தார், பிதாமகன் படத்தில் இவருக்கு ஸ்டண்ட் செய்யும் வாய்ப்பு கிடைத்த போது, இயக்குனர் பாலாவுடன் அறிமுகம் ஏற்பட்டது.

அவர் இவருடன் நன்றாக பழகி ஒரு நட்பு வட்டத்தினை உருவாக்கி கொண்டார். பின்னர் பாலவே இவரை தனது நான் கடவுள் படத்தில் வி ல்லனாக அறிமுகம் செய்து வைத்தார். அவர் முதன் முதலில் வி ல்லனாக நடித்த பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த வி ல்லன் விருது இவருக்கு கிடைத்தது

பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் ஒரு காமெடி கலந்த வி ல்லனாக மக்களுக்கு அறிமுகமானார். அதற்க்கு பிறகு இவரின் வசன உச்காரிப்புகாக பல ரசிகர்கள் உருவாகினர் பிறகென்ன தற்போது காமெடி நடிகனாக கலக்கி வருகிறார். இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மேனாக இருந்துள்ளார்.

வே தாளம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் முன்பே, அவருடைய ஆசை மற்றும் ஏகன் ஆகிய படங்களில் அசிஸ்டண்ட் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை செய்துள்ளார் ராஜேந்திரன். தொடர்ந்து ஸ்டண்ட் மட்டுமே செய்து வந்த ராஜேந்திரன் முதன் முதலில் பிதாமகன் படத்தில் தான் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் இவரை பற்றியும் இவரின் மனைவி என்று கூறி சில நடிகைகள் படத்தினையும் கண்டு அவை யாவும் எனது மனைவி இல்லை, என் மனைவி முத்தாயி. அவர்கள் அனைவருமே சினிமாவில் நான் ஜோடி சேர்ந்து நடித்தவர்கள் தான். என தெரிவித்து உள்ளார். எனவே இனியும் ராஜேந்திரன் மனைவி என யாரும் நடிகைகளை நம்பாமல் இருக்கலாம்.