அட இயற்கை பட நடிகையா இது? இந்த நடிகையின் கணவர் யார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து வி யந்து போன ரசிக ர்கள்..!!

செய்திகள்

நடிகர் ஷாம் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். அதன் பிறகு இவர் மாடலிங் செய்தார் இதன் மூ லம் அவர் ஒரு ந டிக ராக வேண்டும் என்று ந ம்பி னார். மேலும் ஷாம் என்று தொழில் ரீதியாக அ றியப் பட்ட ஷம்ஷுதீன் இப்ராஹிம் ஒரு இந்திய நடிகர் மற்றும் மாடல் ஆவார். நடிகர் ஷாம் நடிப்பில் வெளிவந்த இயற்கை படத்தில் நடித்தவர் ராதிகா குமாரசாமி.இவர் தமிழ் படத்தில் நடித்தால் குட்டி ராதிகா என்று அ ழைக்கப் பட்டார். இவர் தனது 13வது வ யதிலேயே கன்னட படத்தில் நடித்து மிகப் பெரிய ஹிட் ஆக அதே ஆண்டில் 5 படங்களில் இவர்க்கு வாய்ப்பு கிடைத்தது.

இப்படி தனது சி று வயதிலே சினிமா உலகை க லக்கி யவர் இவர் தனது தி றமை யின் மூ லம் பல பட வாய்ப்புகளை அள்ளிய இவர் பின்னர் ரத்தன் குமார் என்ற நபர் தனக்கும் ரா திகாவி ற்கும் 2000 இல் திரு ம ணம் ந டந்ததா கவும்.தற்போது ராதிகா நடிகையாக இருப்பதால் அவரது த ந் தை தி ரு ம ண ம் நடந்ததை ம றைப்ப தாகவும் வ ழக்கு பதிவு செய்தார். இதனால் ராதிகாவிடம் வி சார ணை நடத்தப்பட்டது பின்னர் 2002 இல் ரத்தன் குமார் மா ரடைப்பால் கா ல மா னார் என்று செய்திகள் வந்தது.

பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013 இல் மீண்டும் படங்களில் நடி க்கத்து வங்கினார் குட்டி ராதிகா. தற்போது காண்ட்ராக்ட்,பைர தேவி, ராஜ போப ண்ணா போன்ற கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பட வாய்ப்புகள் இவரை தேடி வரு கின்ற னவாம் முக்கிய க தாபாத் திரத் தை தவிர்த்து கு ணசித் திர ந டிகை யாகவும் இவர் நடிகின்றாராம். இவருடைய க ணவ ர் கர்நாடக முதல்வராக இருந்தார் என்பது கு றிப்பி ட தக்கது…