அடேங்கப்பா!! விஜய் பட நடிகை 42 வயதில் கூட இப்படி ஒரு மாடர்ன் உடையில் புகைப்படமா? நடிகை யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் சிலர் ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர். தெலுங்கில் யுவகுடு என்ற படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தமிழில் பத்ரி, ரோஜாக் கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றார்.

தற்போது 40 வயதை கடந்த விஜய் பட நடிகை பூமிகா, தற்போது லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட க வர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளார்.

திருமணத்திற்கு பின் சில காலம் தமிழ் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த இவர், மீண்டும் ‘யூ டர்ன்’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது ‘கொ லை யுதிர் காலம் என்ற  படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மீண்டும் திரையுலகில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் பூமிகா, ஹீரோயின் கதையம்சம் கொண்ட கதைகளை கேட்டு வருகிறார். இதனால் தற்போது உடல் எடையை குறைத்து, க வர்ச்சியாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் தற்போது இவர் செம மாடர்ன் உடையில் பைக் மீது எடுத்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். புகைப்படத்தை பார்த்த உடனே 42 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷுட் என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.