அடேங்கப்பா! பிகில் பட நடிகையா இது? மாடர்ன் உடையில் எப்படி உள்ளார்.. பாருங்க..!!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவரது மகளான இந்திரா சங்கர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த பிகில் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார் இந்திரஜா சங்கர்.


எப்பொழுதும், சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் பிகில் பாண்டியம்மாவா இப்படி? என கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.