அடேங்கப்பா! சூப்பர் சிங்கர் பிரகதியா இது? ஆளே அடையாளம் தெரியவில்லை இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. வியப்பில் ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

தொலைக்காட்சி தொடர்கள் பல ஒளிபரப்பாகின்றன என்று தான் சொல்ல வேண்டும். பல விதமான நிகழ்ச்சிகளும் தற்போது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று தான்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி.

இந்த நிகழ்ச்சி மூலம் இவரு புகழ் எங்கும் பரவியது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழில் அனிருத், ஜி.வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார்.

இறுதியாக யுவன் இசையமைபில் கண்ணே கலைமானே இறுதியாக படத்தில் ‘செவ்வந்தி பூவே’ என்ற பாடலை பாடி இருந்தார். தற்போது அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரகதி குருபிரசாத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரகதியா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.