அடேங்கப்பா! சி றுத்தை படத்தில் கார்த்திக் ரீல் மகளாக நடித்த குழந்தையா இது.? இப்ப எப்படி இருக்காங்க பாருங்க.. நீங்களே ஷாக் ஆகிடுவிங்க.. இதோ புகைப்படம்..!!

செய்திகள்

சினிமாத் துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் சினிமாவில் பிர பலமாகி முன்னணி நடிகையாக வலம் வருவது தற்போது சாதாரணமாகி விட்டது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல குட்டி குழந்தைகள் பலரும் ஹீரோயின் அவதாரம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டனர்.

சிறு குழந்தைகளாக சினிமாவில் பார்த்தவர்கள் சில காலங்களிலேயே வளர்ந்து சினிமாவில் ஹீரோயின் களாக நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதனால் பட வாய்ப்பிற்காக கலக்கலான போட்டோஷூட்களை நடத்தி அதை சமுக வலைதளங்களில் தங்களது போட்டோஸை பதிவிட்டு வரவேர்ப்பினை பெற்று வருகின்றனர்.

அப்படி சிறுத்தை படத்தில் நடித்த கு ழந்தை நட்சத்திரம் ரக்‌ஷனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சமுக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘சிறுத்தை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா. இவர் தனது ஐந்து வயதில் 2011-ல் வெளிவந்த சிறுத்தை படத்தில் நடித்து இருப்பார்.

பையா படத்திற்கு பிறகு கார்த்தி மற்றும் தமன்னா காம்பினேஷனில் வெளியான “சிறுத்தை” திரைப்படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும், விம ர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வ ரவே ற்பை பெற்றது. இந்த திரைபடத்தில் இந்த குழந்தையின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் கார்த்தி ரத்தினவேல் பாண்டியனாக முதல் முறையாக போ லீஸ் வேடத்தில் நடித்தி ருப்பார். அவரது 5 வயது மகளாக மிகவும் அப்பாவியான கதாபாத்திரம் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக இந்த குழந்தை அமைந்திருக்கும்.

இந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் போன்ற பல பிரபலங் களுடன் பேபி ரக்ஷனா நடித்து ள்ளார். அண்மைய காலங்களில் அவர் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் அழகு போட்டியில் ஒன்று கலந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்த\ளங்களில் வை ரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் பாருங்கள்..