அடேங்கப்பா !! கனா காணும் காலங்கள் சிரியலில் நடித்த நடிகரா இது? இப்போ எப்படி இருகிறாங்க பாருங்க.. அவரின் மனைவி யார் தெரியுமா? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

பள்ளி வயது படிப்பினை யாராலும் மறக்கமுடியாத தருணத்தை கடந்து வந்துதான் இருப்போம். அந்த வகையில் கடந்த 2006-2008 காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட சீரியல் தான் கனாகாணும் காலம்.

இந்த சீரியலில் நடித்த பலரும் தற்போது சினிமாத் துறையில் பிரபலங்களாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் யுதன் பாலாஜி. ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வந்தார்.

பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வளம் உள்ளிட்ட படங்களில் நடித்தும், டான்ஸ் ஜோடி டான்ஸில் கலந்து கொண்டும் பிரபலமானார். இதன் பின் கடந்த 2016ல் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திருமண வாழ்க்கையில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு 2018ல் விவாகரத்திற்கு முடிவெடுத்தனர்.

இருவரின் சம்மத்தின் பேரில் கருத்து வேறுபாடு காரணமாக பி ரிந்து வி வாகரத்து காதலர் தினத்தில் பெற்றனர். தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறி தாடியுடன் மாறியுள்ளார். லாக்டவுனை தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.