அடேங்கப்பா .!! அக்கா-தங்கச்சியை அழகில் யாருமே ஜெயிக்க முடியாதுடா சாமி வைரலாகும் புகைப்படங்கள் .!!

வைரல் வீடீயோஸ்

இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார்.

பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார் இவருக்கு தங்கை ஒருவர் இருக்கிறார்.

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இதனால் அவரை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்கின்றனர்.சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

தாவணி, பாவாடையில் இவர் ஆடியிருக்கும் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.குறிப்பாக டான்ஸை விட அவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள் மனதை கொ ள்ளை கொள்வதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகைகளுக்கே சவால் விடும் அளவு உள்ளது.

 

View this post on Instagram

 

Dancing the blues away ! 💃 #Ghagra Ps: Miss my DOP

A post shared by Pooja Kannan (@poojakannan_97) on

இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது விரைவில் அவரை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என்று தெரிகிறது.அவருடைய நடனம் அதில் வளைவு நெளிவு மிக அழகு.