அடிப்படை கேரவன் கூட இ ல்லாமல் நடந்த படபிடிப்பு… உ டை மா ற்ற அ வதிப்பட்டு இருக்கும் முன்னணி நடிகை!! படப்பிடிப்பு தளத்தில் நடந்த நிகழ்வு..!!

செய்திகள்

இப்போது தென்னிந்திய மொழிகளில் மிக முக்கியமான நடிகையாக இருந்து இருந்து வருகின்றார் தமன்னா. மேலும் இப்போது படங்களை தாண்டி அடுத்து வெப் சீரீஸ் பக்கம் சென்று இருக்கின்றார்.

பல வருடங்களாக முக்கியமான நடிகையாக இருந்து வரும் அவர் பா குபலி படத்திற்கு பின்னர் பல வருடங்களாக இருந்து வரும் நடிகை தமன்னா இப்போது ஹிந்தி சினிமாவில் கூட அறிமுகமாகி நடித்து வருகின்றார். ஆனாலும் பா குபலி படத்திற்கு பின்னர் அதிகமாக படங்களை இன்னுமே இவர் ஹிட்டாக கொடுக்க முடியாமல் இருந்து வருகின்றார்.

தமன்னாவிற்கு முதல் முதலாக அவருக்கு என்று ரசிகர்கள் கு வித்து இருந்த படம் தான் கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படம் தான். வெளியான வருடத்தில் மிக பெரிய ஒரு ஹிட்டான படமாக இருந்தது இந்த படம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 10ஆண்டுகளுக்கு மேலாக ஆனாலும் கூட இன்னுமே பலருமே இந்த படத்தினை குறித்து பேசி தான் வருகின்றார்கள்.

அப்படி இந்த படத்திற்கு படபிடிப்பில் இருந்த போது நடந்த சில சுவாரசியமான தகவல்களை எல்லாம் பகிர்ந்து இருக்கின்றார். இந்த படத்திற்காக தமன்னாவிற்கு முன்னதாக நயன்தாரா தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அப்போது நயன்தாரா டாப் நடிகையாக இருந்து வந்ததால் அவர் கேட்ட சம்பளத்தை குறைத்து கொள்ளும் படி கூறியதால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அதன் பின்னர் தமன்னா பற்றி பேசிய லிங்குசாமி, முதல்ல படத்தோட ஹீரோயினா நயன்தாராவை கமிட் பண்ணுனோம். ஆனா சில காரணங்களால பண்ண முடியல. இந்த வ ருத்தம் இது வரைக்கும் ரெண்டு பேருக்கும் இருக்கு தமன்னா இந்த படத்திற்கு முழுமையாக உழைப்பினை போட்டு நடித்து கொடுத்து இருந்தார்.

மேலும் அதிகமாக நாட்கள் இந்த படம் பைபாஸ் ரோட்டில் தான் நடக்கும். அ ந்த கா ட்சிகளை எல்லாம் நாங்கள் இருக்கும் நேரங்களில் அங்கு கே ரவன் வைக்க கூட முடியாமல் இருந்து வந்தது.

அப்பலாம் ட் ரெஸ் மாத்துறதுக்கு ரெண்டு பொண்ணுங்க புடவை புடிச்சிட்டு நிப்பாங்க. தமன்னா சி ரமம் பார்க்காம அதுக்குள்ள போயிட்டு வந்து மாத்தியெல்லாம் கொடுத்திருக்காங்க. எங்களுடன் இந்த சூட் முடியும் வரை கூட ஒரு சகஜமான சூழலில் தான் இருந்தார் என்றும் கூறியுள்ளார் லிங்குசாமி