அடப்பா வமே… கன்னத்தில் நான்கு விரலும் ப தியற அளவுக்கு ப ளாரென நடிகை குஷ்பூவை அ றைந்தது யார்? அப்படி என்ன பண்ணாங்க… வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் 90-களின் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்ததோடு பல இளைஞர்களின் கனவு கன்னியாக இன்று வரை திகழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை குஷ்பூ.  முதன் முதலாக ஒரு நடிகைக்காக கோவில் க ட்டினார்கள் என்று சொன்னால் அது இவருக்காக தான் அந்த அளவிற்கு தனது பப்ளியான தோ ற்றம் மற்றும் நடிப்பால் ப லரது ம னதை கொ ள்ளை கொண்டார்.

இவர் தனது திரை பயணத்தை குழந்தை நட்சத்திரமாக கடந்த 1980-ம் ஆண்டு துவங்கினார் மேலும் இதையடுத்து வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார். நடித்த முதல் படத்திலேயே தனது நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்த குஷ்பூ அடுத்தடுத்து தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

மேலும் இவ்வாறு பிரபலமாக பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர் சியை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளார்கள் திருமணத்திற்கு பின்தொடர்ந்து படங்களில் நடித்து வரும் குஷ்பூ சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் அதிகளவில் ஆர்வம் கொண்டு அதில் தனது சேவையை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக சமூக அக்கறை கொண்டு பல பி ரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் குஷ்பூவுக்கு என்ன ஆ ச்சு யார் இந்த மாதிரி பண்ணாங்க என கு ழம்பி போயுள்ளனர். இதற்கு காரணம் அந்த புகைப்படத்தில் குஷ்பூவின் கன்னத்தில் நான்கு விரல்கள் ப தியும் படி யாரோ அ றைந்தது போல் உள்ளதோடு அதன் கீழ் சே டு நோ வயலன்ஸ் எனவும் பதிவு போட்டுள்ளார்.

மேலும் விசாரித்த போது குஷ்பூ தற்போது மீரா எனும் தொடரில் நடித்து வருகிறார் அந்த தொடரின் விளம்பரத்திற்கான புகைப்படம் தான் இது இந்த தொடர் விரைவில் வெளியாகும் எனவும் இந்த தொடரை குஷ்பூவே எழுதி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ச ர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.