முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை, கதிர், தனம், மீனா, கண்ணன் என பல கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றன.
மேலும் இந்த அணைத்து கதாபாத்திரங்களிலும், நகைச்சுவையால் நம்மை மகிழ வைத்து வருபவர் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சரவணன். இந்நிலையில் நடிகர் சரவணன், தனது தங்கையுடன் இணைந்து சமீபத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
ஆம் அவர் முதல் முறையாக நடிகர் கண்ணன் தனது தங்கையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ப ரவலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..