அடடே.. மெட்டி ஒலி சீரியல் நடிகை காயத்ரியின் கணவர் இந்த இயக்குனர் தானா? – இவ்வளவுநாள் தெரியாம போச்சே!!

செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் தற்போது தான் புது புது தொலைக்காட்சிகளும் அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும் நிகழ்சிகளும் அதிகரித்துக்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் முன்பெல்லாம் அப்படியெல்லாம் இல்லை எதாவது ஒரு தொலைக்கட்சியோ அல்லது அதில் வெளிவரும் தொடர்களோ குறைவு என்றே சொல்ல வேண்டும்.

இப்படி வெளியான சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் இன்று வரை பல சின்னத்திரை நிகழ்சிகளில் நடிக்கும் அளவுக்கு அப்போதே ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக இருந்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஆரம்பத்தில் பல சின்னத்திரை நிகழ்சிகளையும் தொடர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி சின்னத்திரையில் கொடிகட்டிப்பறந்த தொலைக்காட்சி என்று சொன்னால் அது சன் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த ஹோலைக்கட்சி இன்றும் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கும் பல சீரியல் தொடர்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. இப்படி இன்றும் பலராலும் மறக்கமுடியாத மணத்தல் இருந்து நீக்க முடியாத சின்னத்திரை தொடர் என்று சொன்னால் அது மெட்டி ஒழி தொடர் என்றே சொலல் வேண்டும்.

இந்த தொடர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய இந்த தொடரில் பல சின்னத்திரை நடிகர்களும் நடித்திருந்தார்கள், அவர்களில் ஒருவராக சரோஜா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை காயத்த்ரியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பாசமலர் திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் கர்நாடகாவை பூர்விகமாக கொண்டு மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

தமிழில் ஓரிரு படங்களில் நடித்த பிரபலத்தின் மூலம் சின்னத்திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவே முதன் முதலாக ‘குடும்பம், சாவித்திரி, லட்சியம்’ என பல சீரியல்களில் நடித்திருந்தார், ஆனால் இவருக்கு பெயரையும் புகழையும் வாங்கித்தந்தது என்னவோ மெட்டிஒலி சீரியல் தான் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே ரவி என்ற சின்னத்திரை இயக்குனரை திருமணம் செய்துகொண்ட இவர் அதான் பின்பு பெரிதாக சின்னத்திரையில் தலைக்காட்டத நிலையில் இவருடைய தபோதைய குடுப்ப புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே.