அடடே! மாஸ்டர் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இது? நம்பவே முடியல.. ரசிகர்களை கவர்ந்த அவரின் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

மேலும் குறிப்பாக இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அந்த வகையில் இப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் சுரேகா வாணி.

மேலும் சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும்  ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.