அடடே! பி ச்சைக்காரன் படத்தில் நடித்த நடிகையின் கணவரா இவர்? அட இவர் இந்த பட நடிகராச்சே!! யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

செய்திகள்

சில நடிகைகள் ஒரு படத்திலேயே நடித்தாலும் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் உட்கார்ந்து விடுகிறார்கள். அப்படி ஒருவர் தான், சாட்னா. கடந்த 2016ல் வெளியாகி விஸ்வரூப வெற்றி பெற பி ச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

சாட்னாவுக்கு சொந்த ஊர் கேரளம். அம்மணி ஆரம்பத்தில் மலையாளப்படங்களில் தான் நடித்து வந்தார், 2015ல் குரு சுக்கிரன் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். ஆனால் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

பி ச்சைக்காரன் பட வெற்றிக்குப் பின்பு தமிழில் ஏராளமான படவாய்ப்புகள் வந்தாலும், பட வாய்ப்புகளை மறுத்த இவர் வீட்டில் பார்த்து வைத்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த கார்த்திக், பி ச்சைக்காரன் படத்தின் வினியோகஸ்தர்களிலும் ஒருவர். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.